அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வாரந்தோறும் சன்மார்க்க வழிபாடு நிகழ்வுஅனைத்து சன்மார்க்க தயா உள்ளங்களும் கலந்து திருவருட்பா பாடி வஞ்ச வினைகளை விட்டு பேரருள் பெற வாரீர் வாரீர் வாரீர்
சிதம்பரம் விஸ்வநாதன்



