திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையம் (DHEW) மற்றும் மாவட்ட சுகாதார சங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் வருமாறு:
மாவட்ட மகளிர் அதிகார மையம் (DHEW)
- துவக்கம்: 24/07/2025
- கடைசி தேதி: 31/07/2025
மாவட்ட சுகாதார சங்கத்தில் (பல்வேறு பணியிடங்கள்):
- துவக்கம்: 23/07/2025
- தேதி: 04/08/2025 / 06/08/2025 (பதவிக்கு ஏற்ப மாறுபடும்)
- பணியிடங்கள்:
- மருந்தாளுநர்
- ஓட்டுநர்
- சிகிச்சை உதவியாளர்
- ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்
- [அறிவிப்பு கோப்புகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது]
கிராம உதவியாளர் நியமனம் – 2025
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- வட்டங்கள்: போளூர், செங்கம், செய்யார், ஆரணி, வந்தவாசி, தண்டராம்பட்டு, கலசபாக்கம், சேத்துப்பட்டு, வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், ஜமுனாமரத்தூர்
விருப்பமுள்ளவர்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ப விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பிக்க: விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.



