Homeசினிமாஅக்டோபர் 2025 ஆரம்பமே அதிரடியாக "தொடங்குகிறது"!

அக்டோபர் 2025 ஆரம்பமே அதிரடியாக “தொடங்குகிறது”!

Published on

spot_img

அக்டோபர் மாதம் தொடங்கியதுமே திரையுலகில் கொண்டாட்டம் சூடு பிடிக்கிறது! ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இரண்டு முக்கிய படங்கள் மாத ஆரம்பத்திலேயே திரைக்கு வந்துள்ளன:

🍽️ அக்டோபர் 1 – #IdlyKadai
நம்ம ஊர் சுவையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குடும்ப பாசத்தை கலந்த உணர்வுபூர்வமான படம். மக்கள் மனதை கவரும் எளிய கதை மற்றும் நகைச்சுவையுடன்,இட்லி கடை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வருகிறது.

🌲 அக்டோபர் 2 – #KantaraChapter1
மூலநாட்டு மரபையும், தெய்வத்திற்கான நம்பிக்கையையும் மையமாகக் கொண்ட இந்த ப்ரீக்வெல் படம், Kantara ரசிகர்களிடையே மிகுந்த எதிபார்ப்பு இருக்கிறது.

இந்த இரண்டு படங்களின் வெளியீடு மூலம், அக்டோபர் மாதம் சினிமா ரசிகர்களுக்கு சிறப்பான ஆரம்பத்தை தர இருக்குறது. இப்படிகளின் வெற்றி, அக்டோபர் மாதம் திரையுலகத்தில் எப்படியொரு அதிர்வை ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்க்கலாம்!

Latest articles

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் — 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

இந்தியா முழுதும் காணப்படும் முக்கிய வேதாந்தக் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று (ஞாயிற்றுக்‌கிழமை மற்றும் அரசு...

திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகா தீப மலைப் பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை...

கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில்

சமீபத்தில் சமையல் ஆர்வலர்கள் மத்தியில் ‘கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ தயாரிக்கும் எளிய ரெசிபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நிறைவாக – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று சிறப்பாக நிறைவடைந்தது. விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில்...

More like this