Homeதிருவண்ணாமலைகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Published on

spot_img

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ள நிலையில் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் வருடாந்திர கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஏழாம் நாளான டிசம்பர் 30-ம் தேதி விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் என மொத்தம் ஐந்து தேர்கள் மாடவீதிகளில் வலம் வர உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும், அதே நாளில் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலைப்பகுதியில் மகாதீபமும் ஏற்றப்படும். இந்த பெருவிழாவை ஒட்டி சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

Latest articles

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் — 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

இந்தியா முழுதும் காணப்படும் முக்கிய வேதாந்தக் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று (ஞாயிற்றுக்‌கிழமை மற்றும் அரசு...

திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகா தீப மலைப் பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை...

கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில்

சமீபத்தில் சமையல் ஆர்வலர்கள் மத்தியில் ‘கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ தயாரிக்கும் எளிய ரெசிபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நிறைவாக – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று சிறப்பாக நிறைவடைந்தது. விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில்...

More like this